வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதலாம்: இறுதி செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை: தமிழகத்தில் கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதிப்பருவத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாணாக்கர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில்…