சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
மதுரை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் கொலையான விவகாரத்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை நீதி மன்றம் தள்ளுபடி செய்து…