Month: August 2020

வேலூரில் ரூ.50.57கோடி மதிப்பிலான 13 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

வேலூர்: இன்று வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கண்டு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரூ.50.57கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற 13 திட்டப் பணிகளை முதலமைச்சர்…

தாயாருக்கு உடல்நலக்குறைவு: சிஎஸ்கே அணியுடன் துபாய் செல்லாத ஹர்பஜன் சிங்

மும்பை: நாளை துபாய் பயணிக்கும் சிஎஸ்கே அணியுடன் ஹர்பஜன் சிங் செல்ல மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட்…

விஜய்சேதுபதியின் ‘லாபம்’ ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் `லாபம்’ படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக…

நிலநடுக்கத்தை தாங்கும் வலிமையுடன் உருவாகும் ராமர் கோவில்: கட்டுமான பணிகளில் களம் இறங்கும் சென்னை ஐஐடி நிபுணர்கள்

அயோத்தி: புகழ்பெற்ற சென்னை ஐஐடி, மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் நிபுணர்கள் ராமர் கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தி நகரில் 67 ஏக்கர்…

எஸ்பிபிக்காக எஸ்.தாணு, டி.சிவா, பாடலாசிரியர் பிரார்த்தனை..

எஸ்.பி.பி கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்து வர வேண்டும் என்று பட தயாரிப்பாள கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, பாடலாசிரியர் பிறைசூடன் பிரார்த்தனை செய்துள் ளனர். பாடலாசிரியர் பிறைசூடன்:…

சுதந்திரதினத்தன்று கொடியேற்ற மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சித்தலைவி இன்று தேசிய கொடியேற்றினார்…

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தினத்தன்று தேசிய கொடி ஏற்ற மறுக்கப்பட்ட பட்டியலிட ஊராட்சித் தலைவர், இன்று கலெக்டர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த…

ஜல்சக்தி துறை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்குக்கு கொரோனா…

டெல்லி: மத்திய நீர் வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.…

20/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 5795 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில்…

ஜிமெயில், கூகுள் டிரைவ் உள்பட கூகுள் இணையதள சேவை உலகவில் 4மணி நேரமாக முடங்கியது…

உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்ட இணைய தளமான கூகுளின் இணையதள சேவை இன்று உலக அளவில் முடங்கி உள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்காக மேலாக சேவைகள்…

முகக்கவசம் அணியாமல் மனு கொடுக்க வந்த இந்துமக்கள் கட்சி நிர்வாகியை விரட்டிய கோவை ஆட்சியர் – வீடியோ

கோவை: வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சிலைவைக்க அனுமதி கோரி…