தமிழகத்தில் பத்திர பதிவில் புதிய மாற்றம்: கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு கடும் உயர்வு
சென்னை: தமிழகத்தில் பத்திர பதிவில் புதிய மாற்றங்களை தமிழக அரசு அமல்படுத்திஉள்ளது. நிலத்தை போல் கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பையும் அதிரடியாக உயர்த்தி உள்ளது. தமிழகத்தில், நிலங்களுக்கு வழிகாட்டி…