Month: August 2020

சீனா, மலேசியாவுக்கு அதிகரித்த ஏற்றுமதி!

மும்பை: ஊரடங்கு தளர்வுகளையடுத்து, நாட்டின் ஏற்றுமதி அதிகரித்துவரும் நிலையில், சீனாவுக்கான ஏற்றுமதி வளர்ச்சி, 78% என்பதாக உயர்ந்திருக்கிறது. அதேசமயம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி அளவுகள்…

தேர்தல்ஆணையத்தின்  புதிய விதிமுறைகள்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் தேர்தலில் பாதுகாப்பாக ஓட்டளிக்க, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது. இது தொடர்பாக…

தேசிய நல்லாசிரியர் விருது – தமிழகத்திலிருந்து 2 பேர் மட்டுமே தேர்வு!

புதுடில்லி: இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானோர் பட்டியலில், 2 தமிழர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 47 பேர் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.…

சுஷாந்த் வழக்கு: களத்தில் குதிக்கும்  தடயவியல் நிபுணர்கள்

இந்தி நடிகர் சுஷாந்த் ராஜ்புத் சிங், மும்பையில் உள்ள வீட்டில் கடந்த ஜுன் மாதம் 14 ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த்…

ரஜினியை தொடர்ந்து  பந்திப்பூர் காட்டுக்கு சென்ற  அக்‌ஷய் குமார்..

சாகச மன்னன் பியர் கிரில்ஸ், பிரபலங்களை காட்டுக்குள் அழைத்து சென்று தனது ‘’INTO THE WILD’’ நிகழ்ச்சிக்காக ,அவர்களை சாகசம் செய்ய வைப்பது வழக்கம். டிஸ்கவரி சேனலில்…

மது குடிப்பதை வீடியோ எடுத்தவரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்..

டெல்லியில் உள்ள ஷாபத்டைரி காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றும் சுரேந்தர், வேலை முடிந்து தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். உடற் பயிற்சி கூடம் நடத்தும் தீபக் என்பவர்,…

மோடி விமானத்தை நவீனப்படுத்த 1, 365 கோடி ரூபாய்..

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல ஏர் இந்தியா நிறுவனம், இரண்டு போயிங் ரக விமானங்களை விலைக்கு வாங்கியுள்ளது. அமெரிக்க…

‘வீடியோ ஹாலில்’ கணவனிடம் ’’தகவல்’’ சொல்லி விட்டு தூக்கில் தொங்கிய பெண்..

கோவை முத்துக்கவுண்டன் புதுரை சேர்ந்த ராஜேஷ் குமார், நாகலாந்து மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். சென்னையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வேலைபார்த்த…

சமாஜ்வாதி தலைவர் அமர்சிங் மரணத்தால் காலியான தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிப்பு

டெல்லி: சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அமர்சிங் காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. செப்டெம்பர் 11ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய…

வார ராசிபலன்: 21.8.2020 முதல் 27.8.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் இத்தனை காலம் மனசையும் உடம்பையும் வாட்டிக்கொண்டிருந்த பிரச்சினைகள் கல் எறிந்த வுடன் பறந்தோடும் பறவைகள் மாதிரி ஓடியிருக்குமே. நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது. நிறையச் செலவுகள் உண்டு.…