Month: August 2020

கைலாயம் – மானசரோவர் பகுதிகளை ராணுவமயமாக்கிய சீனா!

புதுடெல்லி: இந்தியாவுடனான எல்லைப் பகுதியில், பல போர் முஸ்தீபுகளை சீனா செய்துவரும் நிலையில், இந்துக்களின் புனித ஸ்தலமான கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி பகுதிகளும் தப்பவில்லை…

கோவிட் -19 உள்ளிட்ட வைரஸ் தொற்றுநோய்களுக்கு குணமளிக்கும் மேல்பூச்சு மருந்து: அனுமதி அளித்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுபாட்டு ஆணையம்

கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் தொற்றுநோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், மருத்துவரின் பரிந்துரை இன்றி கடைகளில் நேரடியாக வாங்கக் கூடிய மேல்பூச்சு மருந்து ஒன்று நிவாரணம் அளிப்பதை அமெரிக்க…

கர்நாடக அரசு மருத்துவர் தற்கொலை – ஜில்லா பஞ்சாயத்து சிஇஓ மீது வழக்குப் பதிவு

மைசூரு: கொரோனா சிகிச்சைப் பணியிலிருந்த மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, மைசூரு ஜில்லா பஞ்சாயத்து சிஇஓ மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. மைசூரு நகரிலுள்ள மருத்துவர்கள்…

மூன்றாவது டெஸ்ட் – 550 ரன்களைக் கடந்த இங்கிலாந்து; ஜாக் கிராலே இரட்டை சதம்!

லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை இழந்து 551 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து. எதிர்பார்த்ததைப் போலவே, ஜாக் கிராலே 267 ரன்களை அடித்துவிட்டுத்தான்…

அடுத்தாண்டு பிப்ரவரியில் இந்தியாவில் விளையாடும் இங்கிலாந்து: பிசிசிஐ தலைவர் கங்குலி

மும்பை: இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்த பின்னர், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ்…

“எனக்கு அர்ஜுனா விருது கிடைக்காதா?” – ஆதங்கத்தை வெளிப்படுத்திய சாக்சி மாலிக்!

புதுடெல்லி: அர்ஜுனா விருதைப் பெற வேண்டுமெனில், நான் இன்னும் எத்தனைப் பதக்கங்களை வெல்ல வேண்டுமென ஆதங்கத்துடன் கேட்டுள்ளார் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சாக்சி மாலிக். இந்தாண்டு…

ஆப்பிரிக்க நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலக் கொண்டாட்டம் – வீடியோ

அக்ரா : விநாயக சதுர்த்தி விழா இந்தியாவில் குறிப்பாக மும்பையில் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. விதவிதமான வடிவிலும் அமைப்பிலும் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு பல்வேறு கோயில்களின் முன் வைத்து…

‘பிஎம் கேர்ஸ்’ நிதிபெற்ற நிறுவனங்களின் வென்டிலேட்டர்கள் தரமற்றவை!

புதுடெல்லி: ‘பிஎம் கேர்ஸ்’ தொகுப்பிலிருந்து நிதியுதவிப் பெற்ற இரண்டு நிறுவனங்கள் தயாரித்த வென்டிலேட்டர்கள், சுகாதார அமைச்சகத்தின் தொழில்நுட்ப கமிட்டியின் தர மதிப்பாய்வு தேறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.…

கொரோனா பரவலில் தப்லிகி ஜமாத் அமைப்பினர் பலியாடாக மாற்றப்பட்டுள்ளனர்: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: கொரோனா பரவல் விவகாரத்தில், தப்லிகி ஜமாத் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டினர் பலியாடுகளாக மாற்றப்பட்டுள்ளார்கள் என்று தனது தீர்ப்பில் கடுமையாக விமர்சித்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம். ஐவரி கோஸ்ட்,…

இங்கிலாந்தில் ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி

இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அணிந்த, தங்கமுலாம் பூசப்பட்ட அவரது கண்ணாடி இந்திய மதிப்பில், ரூ. 2.55 கோடிக்கு இங்கிலாந்தில் ஏலம் போனது. (£260,000 (about…