Month: August 2020

கொரோனா மையத்தை மதுக்கூடமாக்கிய கைதி.. முதல்வரை அதிர வைத்த போட்டோ..

ஜார்கண்ட் மாநிலம் தானாபாத்தை சேர்ந்த சாந்துகுப்தா என்பவன், கடத்தல் மற்றும் பணப்பறிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்,…

சூரியாவின் ‘சூரரை போற்று’’ 50 கோடி ரூபாய்க்கு வியாபாரம்..

திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், படப்பிடிப்பு முடிந்து தணிக்கை சான்றிதழும் பெற்ற தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டி. ( ஆன் லைன்) தளத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன.…

போலீஸ் நிலையம் முன்பு  போராட்டம் நடத்திய நீதிபதி..

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியை சேர்ந்த ஏ. செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் திடீரென பூலாங்குறிச்சி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்…

செப்டம்பர் 1ந்தேதி முதல் தமிழகத்தில் இ-பாஸ் ரத்து?

சென்னை: மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு முடிவுகட்ட அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை விரைவில் ரத்து செய்யவிருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலை தடுக்க…

டாஸ்மாக் பணியாளர்கள் நாளை 2மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு..

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் டாஸ்மாக் பணியாளர்கள், நாளை 2 மணி நேரம் வேலைநிறுத்தம் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளனர். கொரோனா நோய்த்…

புதிய கல்விக்கொள்கை குறித்து பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் இன்றுமுதல் கருத்து தெரிவிக்கலாம்…

டெல்லி: மத்தியஅரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை (என்இபி 2019) குறித்து பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் இன்றுமுதல் கருத்து தெரிவிக்கலாம் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில்…

அதிமுக உடன் கூட்டணி தொடருமா? தமிழ்நாடு பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது…

சென்னை: தமிழக மாநில பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 2021 சட்டமன்ற தேர்தல், அதிமுக உடனான கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.…

புதிய தலைவர் தேர்வு? இன்று காலை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தலைவர் நியமிக்கப்படாத நிலை யில், இன்று காலை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்…

ஆயுஷ் அமைச்சக செயலாளராக தமிழரை நியமனம் செய்யுங்கள்! சசிதரூர்

டெல்லி: ஆயுஷ் அமைச்சக செயலாளராக தமிழரை நியமனம் செய்யுங்கள் என்று மத்தியஅரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சசிதரூர் ஆலோசனை கூறியுள்ளார். யோகா மற்றும் இயற்கை…