Month: August 2020

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14ந்தேதி தொடக்கம்?

டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் செப்டம்பர் 14ந்தேதி தொடங்கி அக்டோபர் 1ந்தேதி வரை நடைபெறும் என தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரொனா தொற்று…

கொரோனா தொற்றுக்கு உள்ளானார் ஒலிம்பிக் சாதனையாளர் உசைன் போல்ட்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: தனது 34வது பிறந்தநாள் விழாவை முகக்கவசம் அணியாமல் கொண்டாடிய ஓட்டப் பந்தய மன்னன் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அதேசமயம், அவருக்கு…

ஜெஇஇ, நீட் தேர்வுகள்: காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி முதல்வர்களுடன் சோனியா இன்று ஆலோசனை…

டெல்லி: மத்தியஅரசு, ஜெஇஇ, நீட் தேர்வுகளை நடத்துவதில் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், இது தொடர்பாக, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி முதல்வர்களுடன் சோனியாகாந்தி…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம்

1938-க்குப் பிறகு 1953இல் – மீண்டும் ராஜாஜி, மீண்டும் பெரியார் மீண்டும் கல்வித்திட்டம், மீண்டும் போராட்டம்!! அந்தப் போராட்டம் குறித்து விரிவாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. 1938-1953…

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இன்று மாலை ‘ரேண்டம் எண்’ வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று ரேண்டம் எண் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார். கொரோனா…

மூன்றாவது டெஸ்ட் ‘டிரா’ – தொடரை 1-0 என்ற கணக்கில் வென்ற இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதன்மூலம், தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து.…

கொரோனாவில் பலியானவருக்கு கிடைத்த ரூ. 60 லட்சம்.. இரு மனைவிகள் சண்டையால் நீதிமன்றம் குழப்பம்..

மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வேயில் பணி புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி உயிர் இழந்தார். அவருக்கு 60லட்சம் ரூபாய் இழப்பீடு…

‘ரீ-மேக்’ படங்களில் நடிக்க  ஆர்வம் காட்டும் சிரஞ்சீவி..

சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் குதித்த சிரஞ்சீவிக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மீண்டும் அரிதாரம் பூச ஆரம்பித்தார். சின்ன இடைவெளிக்கு பிறகு அவர் முதன் முதலாய்,…

கீர்த்தி சுரேஷின் அடுத்த படமும் ஓ.டி.டி.யில் ரிலீஸ் ஆகிறது..

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், பெரிய பட்ஜெட் படங்களும் கூட ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகின்றன. கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ‘பென்குயின் ‘…

கொரோனாவால் பாதிப்பு: முதல்வர்- சபாநாயகர் இல்லாமல் கூடும் சட்டசபை ..

அரியானா மாநில சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே சட்டசபை வளாகத்தில் முதல்வர் உள்ளிட்ட அனைவரும்…