Month: August 2020

பீகார் சட்டமன்ற தேர்தல்: ஆன்லைன் மூலம் பொதுமக்களிடையே 100 நிகழ்ச்சிகளில் உரையாற்ற தயாராகும் ராகுல்…

பாட்னா: கொரோனா பீதிகளுக்கு இடையேயும், பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில், பொதுமக்களிடையே…

வசந்தகுமார் எம்.பி. மறைவு: குடும்பத்தினருக்கு ராகுல்காந்தி இரங்கல் கடிதம்

டெல்லி: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் உடல்நலப் பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி…

இன்று நாகை வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்! மாவட்ட எல்லைகளில் தீவிர பாதுகாப்பு

வேளாங்கண்ணி: நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றம் இன்று (ஆகஸ்டு 29ந்தேதி) நடைபெற உள்ள நிலையி, பக்தர்கள் வருகையை தடை செய்யும் வகையில்,…

வசந்தகுமார் எம்.பி. உடல் நாளை சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம்!

சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்னியா குமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வந்தகுமார், கொரோனா குணமடைந்த நிலையில், மற்ற நோய் காரணமாக உயிரிழந்தார். அவரது…

மறைந்த வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா நெகடிவ்! மகன் விஜய்வசந்த் தகவல்…

சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக, சென்னை அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமாருக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா நெகடிவ் என…

29/08/2020 6AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 24,898,959..

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை புரட்டிப்போட்டு, பொருளாதாரத்தையே முடக்கி உள்ளது. இன்று (ஆகஸ்டு 29)…

29/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில், 76,664 பேர் பாதிப்பு, 1018  உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,61,240 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், கடந்த…

போக்குவரத்துக்கு அனுமதியா? மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை நிபுணர்களுடன் தமிழக முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், முடக்க்ததில் மேலும் தளர்வுகள், கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை, இ-பாஸ், பொது போக்கு வரத்து அனுமதிப்பது…

இந்திய பொருளாதாரம் இந்த 3 காரணங்களால் அழிக்கப்பட்டு உள்ளது! நிதிஅமைச்சருக்கு ராகுல் பதில்

டெல்லி: இந்திய பொருளாதாரம் இந்த 3 காரணங்களால் அழிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு ராகுல் பதில் அளித்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற சரக்கு…

ரூ.14000 கோடி கடனை திருப்பியளிக்க முன்வந்த விஜய் மல்லையா நிறுவனம்!

லண்டன்: கடன் மோசடி செய்துவிட்டு, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் யுனைடெட் ப்ரீவரீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்(யுபிஎச்எல்) நிறுவனம், ரூ.14000 கோடி மதிப்புள்ள கடன் நிலுவையை…