Month: August 2020

ஆஹா ஓடிடி தளத்தில் முழுக்க முழுக்க தமிழ் நடிகர்கள் நடிக்கும் தெலுங்கு வெப் சீரிஸ்….!

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, நெட்ஃபிளிக்ஸில் புதிதாக 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு…

திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்?” என கேட்கும் சேரன்….!

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து இந்தியா முழுக்கவே திரையரங்குகள் மூடப்பட்டன. 130 நாட்களைக் கடந்தும் இப்போது வரை திரையரங்குகள் திறப்பு தொடர்பாக எந்தவொரு அறிவிப்புமில்லை . தற்போதுள்ள திரையுலகச்…

லெபனான் நாட்டுக்கு உலக உணவு திட்டத்தின்படி 50 ஆயிரம் டன் கோதுமை மாவு உதவி

லண்டன்: அமோனியா நைட்ரேட் வெடிவிபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட லெபனான் நாட்டுக்கு உலக உணவு திட்டத்தின்படி 50 ஆயிரம் டன் கோதுமை மாவு உதவி வழங்கப்பட்டு உள்ளது. லெபனான்…

இறந்துபோன மனைவிக்காக கனவு இல்லத்தை கட்டி மெழுகுச்சிலை அமைத்துள்ள கர்நாடக தொழிலதிபர்…!

கர்நாடக மாநிலத்தின் தொழில் அதிபர் ஸ்ரீனிவாஸ் குப்தா மனைவி மாதவி கடந்த 2017-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். அவர் நினைவாக இருந்த ஸ்ரீனிவாஸ் குப்தா, மனைவி மாதவிக்காக…

கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசி தயார்: மகளுக்கு செலுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் அறிவிப்பு

மாஸ்கோ: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உ ள்ளதாவும், எனது மகளுக்கு அந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்து உள்ளார். உலகையே இன்னமும்…

ஜம்மு-காஷ்மீரில் ஆக.15க்கு பின் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை தொடக்கம்: மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 2 மாவட்டங்களில் ஆகஸ்ட்.15ம் தேதிக்குப் பிறகு 4ஜி சேவையை சோதனை அடிப்படையில் அனுமதிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லைகளை…

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தி வெளியிட்ட புதுக்கோட்டை காவல்துறை… சர்ச்சை

புதுக்கோட்டை: இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தது. இது சர்ச்சையான நிலையில், உடனே அந்த…

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தேசத்துரோகிகள், அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம்!: பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

பெங்களூரு: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தேசத்துரோகிகள், அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.…

தேசியக் கொடி அவமதிப்பு: எஸ்.வி.சேகர் மீது தேசிய மரியாதை தடுப்புச்சட்டத்தில் வழக்கு?

சென்னை: தமிழக பாஜக உறுப்பினரும் காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் மீது தேசிய மரியாதை தடுப்பு சட்டத்தின் கீழும், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாகவும் வழக்குகள் பதிவு…

விரைவில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் UPI வழியாக வாங்கலாம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் விரைவில் UPI மூலம் வங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இ-பேமென்ட்…