Month: August 2020

ரயில்வே சொத்துக்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானம் – அமைச்சர் தகவல்!

புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் சொத்துக்களைக் கண்காணிக்கவும் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், ஆளில்லா உளவு விமானங்களை மத்திய அரசு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ்…

ராணுவத்தில் பணியாற்ற விரும்பியே பாராட்ரூப்பராகப் பயிற்சி பெற்றார் தோனி – வீடியோ

சென்னை : மஹேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம், சென்னை ரசிகர்களின் கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் கடந்த வாரம் சர்வதேச கிரிக்கெட்…

தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 2,420 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான, 6 மாதத்தில் 2,420 பேர் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

மத்திய அரசின் ‘வந்தே பாரத்’  திட்டம் – 2 வாரகால தடைவிதித்த ஹாங்காங்!

ஹாங்காங்: கொரோனா தாக்கம் காரணமாக, இந்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்திற்கு 2 வாரகால தடை அறிவித்துள்ளது ஹாங்காங் நிர்வாகம். கொரோனா முடக்கத்தால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27,67,274, பலி 52,889 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27,67,274 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 52,889 ஆகவும் அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இன்று காலை 10 மணி…

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளது, அவர் குணமடைய பிரார்த்தியுங்கள்…

டெல்லி: உடல்நலப் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சையில் உள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக தொடர்ந்த நிலையில், தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது,…

மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக் – தங்கம் வென்ற தெலுங்கானா இளைஞர்..!

ஐதராபாத்: லண்டனில் நடைபெற்ற மனதிறன் விளையாட்டில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் நீலகந்த பானு பிரகாஷ் தங்கப்பதக்கம் வென்றார். மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக் எனப்படும்…

தளர்வு இ-பாஸ்-க்கு மட்டுமே, மனிதர்களுக்கு அல்ல! சென்னை மாநகராட்சி

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவேர்ர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தளர்வு இ-பாஸ்-க்கு மட்டுமே,…

ஆன்லைன் கல்வி தொடங்கப்பட்டுள்ள நிலையில் 94% குழந்தைகளுக்கு இணையதள வசதி இல்லை… ஆய்வு தகவல்

டெல்லி: கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த 5 மாதங் களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன்…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – வெள்ளையனே வெளியேறு போராட்டம்

நாம் இதுவரையில் கண்ட போராட்டங்களுக்கும், இப்போது காணவிருக்கும் போராட்டத்திற்கும் இடையில் இரண்டு பெரிய வேறுபாடுகள் உள்ளன. அவை அனைத்தும் தமிழகத்தில் மட்டும் நடைபெற்றவை. இதுவோ இந்திய அளவிலானது.…