ரயில்வே, வங்கி, பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளுக்கு தேசிய பணியாளர் தேர்வு முகமை! பிரகாஷ் ஜவ்டேகர்
டெல்லி: ரயில்வே, வங்கி, பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளுக்கு, பொதுவான தகுதித் தேர்வு நடத்தும் வகையில் தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி…