Month: July 2020

கங்குலிக்கு நக்மாவின் பிறந்த நாள் வாழ்த்து – மீண்டும் கிளம்பிய பரபரப்பு!

கொல்கத்தா: முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமும், பிசிசிஐ அமைப்பின் தற்போதைய தலைவருமான கங்குலிக்கு, நடிகை நக்மா தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து பரபரப்பை கிளப்பியுள்ளது. சவுரவ் கங்குலி, சமீபத்தில்…

அதிகவிலைக்கு மதுபானம் விற்பனை: அரசின் உறுதியை ஏற்று வழக்கு முடித்து வைப்பு…

சென்னை: அரசு மதுபானக்கடைகளான டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வழக்கில் அரசின் உறுதிமொழியை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதி மன்றம்…

பிரபாஸ், பூஜா ஹெக்டே பட பர்ஸ்ட்லுக் வைரல்..

பாகுபலி பிரபாவின் தற்போதைய படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பார்வை அதிரடியாக வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘ராதே ஷியாம்’ என்று தெலுங்கில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழுக்கு பெயர் மாறுமா…

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன்  காலமானார்.. திமுக தலைவர் இரங்கல்…

சென்னை: முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான வி.டி.கோபாலன் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற…

வில்லாக வளைந்த நடிகை.. தமிழுக்கும் குறி..

‘அல வைகுந்த புரமுலோ’ தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. புட்டபொம்மா பாடலுக்கு நடனத்தில் இடுப்பை அசைத்து ஆடி இளவட்டங்களை கவர்ச்சியில் கவர்ந்தார்.…

3வது அமைச்சர்: தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா…

மதுரை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு க்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் அவரது குடும்பத்தினருக்கு…

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல்; ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக…

கொரோனா பாதிப்பில் 90% தமிழகம், டெல்லி உள்பட 8 மாநிலங்கள்… மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: கொரோனா பாதிப்பில் 90% தமிழகம், டெல்லி உள்பட 8 மாநிலங்களில்தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதுபோல உயிரிழப்பும் தமிழகம் உள்பட 6…

இந்தியாவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு தொற்று உறுதி… மொத்த பாதிப்பு 8லட்சத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்,…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.…