Month: July 2020

கொரோனா சிகிச்சை மருந்துகளை வாங்க ஆதார் கட்டாயம் – மராட்டிய அரசு உத்தரவு

மும்பை: கோவிட்-19 சிகிச்சைக்காக, ரெம்டெசிவிர்(remdesivir) மற்றும் டோசிலிசுமாப்(tocilizumab) மருந்துகளை வாங்க வேண்டுமெனில், நோயாளியின் உறவினர் ஆதார் அட்டை விபரங்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு, ஒப்புதல் படிவம், கொரோனா…

கேரள தங்க கடத்தல் வழக்கு – தேடப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் & சந்தீப் நாயர் பெங்களூருவில் கைது! 

கொச்சின்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்களான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகிய இருவரும், தேசிய புலனாய்வு ஏஜென்சியால் பெங்களூருவில்…

தனவேல் எம்எல்ஏ தகுதி நீக்கம் எதிரொலி: பாகூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

புதுச்சேரி: தனவேல் எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பாகூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பாகூர் தொகுதி எம்எல்ஏ தனவேல் காங்கிரசை சேர்ந்தவர். கட்சித் தலைமைக்கு…

எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர்: இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவ திட்டமிட்டு உள்ளதாக இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்திற்குள் நுழைய…

ஜூலை 14 முதல் 22 வரை பெங்களூருவில் முழு ஊரடங்கு!

பெங்களூரு: கர்நாடக தலைநகரில், ஜூலை 14 முதல் 22ம் தேதிவரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை அங்கு அதிகரிப்பதால் இந்த முடிவு…

காமெடி நடிகரின் ஸ்டண்ட் காட்சி.. கடைசியில் தெரிந்தது சஸ்பென்ஸ்..

விஜய், ஜீவா உள்ளிட்ட முன்னனி ஹீரோக்களுடன் காமெடி வேடங் களில் நடித்திருப்பவர் சதீஷ். இவர்ஜீவாவுடன் இணைந்து நடித்த கொரில்லா பட ஷூட்டிங்கின்போது எடுத்த ஒரு வீடியோ வெளியிட்டார்.…

ஒடிசாவில் ஒரே நாளில் 570 பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் புதிதாக 570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கொரோனா பரவாமல்…

தோனி வெற்றிகரமான கேப்டனாக விளங்கியதற்கு காரணமே கங்குலிதான் – இது கம்பீரின் கருத்து!

புதுடெல்லி: கங்குலி சிரமப்பட்டு கட்டமைத்து வைத்திருந்த சிறந்த அணியைப் பெற்றதால்தான், தோனியால் வெற்றிகரமான கேப்டனாக பரிணமிக்க முடிந்தது என்றுள்ளார் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். அவர்…

சூர்யா பிறந்த நாளில் மாஸ் முக்கிய அறிவிப்பு..

நெடுமாறன் ராஜங்கம் என்ற கதாபாத் திரத்தில் சூராரைப் போற்று படத்தில் நடிக்கிறார் சூர்யா . பிரபல ஏர் டெக்கான் குழும நிறுவனர் கோபி நாத்தின் வாழ்க்கை வரலாற்றின்…

2021ல் திட்டமிட்டபடி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும்… பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: 2021ல் திட்டமிட்டபடி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று…