சாத்தான்குளம் சம்பவம்: மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செட்யயப் பட்டது தொடர்பான வழக்கில், மேலும் பல ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறை யினர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.…