Month: July 2020

கொரோனா: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 15 பேர் பலி

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் காவல் ஆய்வாளரும் ஒருவர். சென்னையில் சமீப நாட்களாக கொரோனா…

14/07/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில்…

உள்கட்சி மோதலால் ஆட்டம் காணும் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு…

டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக அங்கு காங்கிரஸ் தலைமை யிலான மாநில அரசின் ஆட்சிக்கு சிக்கல் நீடித்து வருகிறது. முதல்வருக்கு எதிராக துணை…

நேபாள பிரதமருக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது : காங்கிரஸ் கண்டனம்

டில்லி நேபாளத்தில் அயோத்தி உள்ளதாகவும் ராமர் நேபாள நாட்டவர் எனவும் கூறிய அந்நாட்டுப் பிரதமருக்குக் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று நேபாள…

சாபகார் ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்கிய ஈரான்

டெஹ்ரான் சாபகார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகப் பல பிரச்சினைகள் நிலவி…

பேருந்துகளை நாள் வாடகைக்கு விடும் அரசு போக்குவரத்துக் கழகம்…

திருப்பூர்: கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ள நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை வாடகைக்கு விடும் முடிவுக்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்…

சிங்கப்பூர் அரசின் கொரோனா விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அதிரடியாக வெளியேற்றம்…

சிங்கப்பூர் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக 10 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து பரவிய…

மதுவை ஊற்றி பலாத்காரம்… சிறுவர்களைச் சீரழித்த கொடூர சாமியார்..

மதுவை ஊற்றி பலாத்காரம்… சிறுவர்களைச் சீரழித்த கொடூர சாமியார்.. உத்திரபிரதேச மாநிலம், முசாபர் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுக்ரட்டல் ஆசிரமம். இந்த…

அமைச்சரவை கூட்டத்தில் குடும்பத்திற்கு ரூ.5000 உள்பட ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுங்கள்… ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: அமைச்சரவை கூட்டத்தில் குடும்பத்திற்கு ரூ.5000, மின்கட்டம் தள்ளுபடி, செமஸ்டர் ரத்து உள்பட ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுங்கள் என்று தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.…

பிச்சை கோலத்தில் பெண்…  விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சி தகவல்கள்…

பிச்சை கோலத்தில் பெண்… விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சி தகவல்கள்… ஞாயிறன்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி…