Month: May 2020

'ஹார்ட்' விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட சானியா மிர்ஸா!

ஐதராபாத்: அர்ப்பணிப்பு உணர்வுக்காக டென்னிஸ் போட்டிகளில் வழங்கப்படும் ‘ஹார்ட் விருது’, இந்தியாவின் சார்பில் முதன்முறையாக சானியா மிர்ஸாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெண்கள் டென்னிஸின் உலகக்கோப்பை என்றழைக்கப்படும் ‘பெடரேஷன்’ தொடரில்…

தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறதா ஓசோன் படலம்???

உலகின் வியத்தகு நிகழ்வாக, எப்படி தானாகவே உருவானதோ, அதைப்போலவே, உலகின் மிகப்பெரிய அந்த ஓசோன் துளை தானாகவே சரியாகியுள்ளது. ஆர்க்டிக் பிரதேசத்தின் மீது உருவாகியிருந்த இந்த ஓசோன்…

இணையசேவை அடிப்படை உரிமை இல்லை – சொன்னது யார்?

புதுடெல்லி: இணையசேவை என்பது மக்களுக்கான அடிப்படை உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம். காஷ்மீரில் இணையசேவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இவ்வாறு…

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள்! மாநில தலைமைச்செயலளர்களுக்கு மத்தியஅரசு கடிதம்

டெல்லி: மே3ந்தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன் விவரங்களை மாநில…

சாலையில் எச்சில் துப்பியவருக்கு ரூ.500 உடனடி அபராதம்… பொதுமக்கள் வரவேற்பு..

ஷிமோகா: கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பொது இடங்களில், சாலைகளில் எச்சில் துப்புவதற்கு தமிழகம் உள்பட பல மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.…

உத்தவ் தாக்கரே மகிழ்ச்சி: மகாராஷ்டிரா மாநிலத்தில் 21 நாட்களுக்குள் எம்எல்சி தேர்தல்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த 21 நாட்களுக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி…

ஊரடங்கை மீறிய 3லட்சம் வாகனங்கள் மூலம் தமிழகத்தில் ரூ.3கோடியே 76லட்சம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,17,027 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 3,64,60,219 அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை…

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (மே 1ந்தேதி) நிலவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா வைரஸ் தொற்று பரவலில் முதலிடத்தில் உள்ளது சென்னை. இங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

அரசு ஊழியர்களின் சம்பளப் பிடித்தம் – கேரள அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

திருவனந்தபுரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஊழியர்களின் சம்பளக் குறைப்பு தொடர்பாக, கேரள அரசு இயற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் அம்மாநில ஆளுநர். கேரளாவில், கொரோனா…