காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்… பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த தலிபான் இயக்கம்…!
காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கருத்து தெரிவித்துள்ள தலிபான் அமைப்பு, இந்தியாவிற்கு எதிராக ஜிகாத் குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று விளக்கம் அளித்து உள்ளது.…