Month: April 2020

இந்தியாவில் உண்மையான கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும்: டாக்டர் தனு சிங்கா

மும்பை: இந்தியாவில் உண்மையான கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்று நகரத்தின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டாக்டர் தனு சிங்கால் தெரிவித்துள்ளார்.…

கொரோனாவின் தாக்கம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பேரழிவு… ராகுல்காந்தி

டெல்லி: கொரோனாவின் தாக்கம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

அமித்ஷா உறுதிமொழியை ஏற்று மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்…

டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது, அவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பு என உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர்…

வெளிநாட்டினர் குடியேற தடை 60 நாட்கள் நீடிக்கும்… டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேற தடை 60 நாட்கள் நீடிக்கும் என்று தெரிவித்துள்ள டிரம்ப், இது பச்சை அட்டைதாரர்களுக்கு (Green card) மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்து…

கொரோனாவுக்கு மத சாயம் பூசுவதை நிறுத்த வேண்டும் -ரகுராம் ராஜன்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத சாயம் பூசுவதை தடுக்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். தப்லீ-இ-ஜமாத் உறுப்பினர்கள் சமூக…

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு…

சென்னை: கொரோனா தொற்று தடுப்பு பணியாற்றிய மருத்துவர் சைமன் உடல், கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் தாக்குதல்…

அரசு ஊழியர்களே கொரோனாவை தடுத்து நிறுத்தியுள்ளனர்- மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

புதுடெல்லி: அரசு ஊழியர்கள் தங்கள் பரந்த தோள்பட்டையில் கொரோனாவை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார். சிவில் சர்விஸ் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின்…

ஜோதிகா கேவலமானவர் என்றால், மகாகவி பாரதியார் கதி ?

யாரையாவது பிடிச்சி காறித்துப்பிகிட்டே இருக்கணும். இதுதான் தீவீர இந்துத்துவாக்களுக்கு முக்கிய குறிக்கோள். கோவிலைப்பற்றியோ ஏதாவது இந்து கடவுகள்களை பற்றியோ கொஞ்சம் உரசியபடி பேசினால்போதும், உடனே அதை எப்படியாவது…

மொபைல் போன் மூலம் செயல்படும் உலகின் மிகச்சிறிய வென்டிலேட்டர்… இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்… வீடியோ

மொபைல் போன் மூலம் செயல்படும் வகையில், இந்தியாவில் வென்டிலேட்டர் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது உலகிலேயே சிறிய வென்டிலேட்டர் என கூறப்படுகிறது. உலக…