Month: April 2020

நன்றிகெட்ட உன்னைவிட , நோய் பரப்பிய சீனக்காரன் சிறந்தவனே: இயக்குநர் பேரரசு

சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர்…

தொழிற்சாலைகள் திறப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை…

சென்னை: தமிழகத்திலும் கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கி உள்ள நலையில், தொழில் அதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.…

ஆய்வாளருக்கு கொரோனா: வாணியம்பாடி காவல்நிலையம் மூடல்…

வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த காவல் நிலையம் மூடப்பட்டது. திருப்பத்தூர்…

இணையத்தில் எழுந்த சர்ச்சைத் தொடர்பாக ‘நிசப்தம்’ படக்குழு விளக்கம்….!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லரான…

டெல்லி தப்லிகி மாநாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 16 போலீசாருக்கு கொரோனா

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த, தப்லிகி மாநாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அந்த…

‘தமிழ்ப் படம்’ மீமை வைத்து, படத்தின் தயாரிப்பாளரை கிண்டல் செய்யும் இயக்குநர் சி.எஸ். அமுதன்….!

‘தமிழ்ப் படம் 2’ படத்தில் ‘தளபதி’ படத்தின் காட்சியை நையாண்டி செய்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது அடியாள் ரமணா என்பவரைத் தேடி வருவார்…

மத்தியஅரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட டிஏ நிறுத்தி வைப்பு..

டெல்லி: கொரோனா நெருக்கடி காரணமாக, மத்தியஅரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட டிஏ நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4…

கொரோனா பரவல் தீவிரம்: சென்னை அண்ணாசாலைக்கு ‘சீல்’

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், போக்குவரத்தை தடை செய்யும் வகையில், சென்னை அண்ணாசாலை ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

சரியான உணவோ, கழிப்பிட வசதியோ இல்லை… வீடியோவில் கதறும் உ.பி. மருத்துவர்கள்…

ரேபரேலி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு சரியான உணவு இல்லை, கழிப்பிட வசதி இல்லை என்பது குறித்து, வீடியோ வெளியிட்டு, அரசு மருத்துவர்களின் நிலையை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21,797 ஆக உயர்வு, மாநிலங்கள் வாரியாக விவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,797 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…