Month: April 2020

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற 22 பேருக்கு கொரோனா: நெல்லை மேலப்பாளையம் சீல் வைப்பு…

நெல்லை: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மதபோதனை கூட்டத்தில் பங்கேற்ற நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 22 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி…

டெல்லி நிசாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் !!

டெல்லி : தப்லிக் ஜமாத் எனும் இஸ்லாமிய மத வழி காட்டுதல் அமைப்பு, கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15 வரை டெல்லி நிசாமுதீனில் நடத்திய…

‘கொரோனா ஹாட்ஸ்பாட்’டான நிஜாமுதீன் மார்க்காஸ் அகற்றம்… மணிஷ் சிசோடியா

டெல்லி: கொரோனா பரவல் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த, டெல்லியில் நடைபெற்ற தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மதபோதனை கூட்டம் அகற்றப்பட்டது. அங்கிருந்த 2361 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று டெல்லி துணைமுதல்வர்…

ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை – ஜக்கி வாசுதேவ் விளக்கம்…

கோவை: ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை வதந்தி பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஈஷா யோகா மையம்வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பரவலைத்…

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மத்தியஅரசை கைகாட்டிய எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் 3வது கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், அதன் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீடிக்க…

சாந்தோம் அம்மா உணவகத்தில் உணவை ருசித்து ஆய்வு செய்த முதல்வர்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பெரும்பாலான உணவகங்ள் மூடப்பட்டு உள்ள. ஆனால், அம்மா உணவகம் மட்டும் ஏழைகளுக்கும், சாலையோர மக்களுக்கும் உணவை வழங்கி வருகிறது.…

காய்கறி சந்தைக்கு வருவோர் மீது கிருமிநாசினி தெளிக்கும் திருப்பூர் நிர்வாகம் !! வீடியோ..

திருப்பூர் : கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யவும் உலகநாடுகள் பலவும் போராடிவரும் நிலையில், தமிழக அரசு கிராமங்கள் தோறும் கிருமிநாசினி தெளிப்பது,…

‘ஹெல்ஃப் லைனில்’ சமோசாவுக்கு  ஆர்டர் கொடுத்தவனுக்கு நேர்ந்த கதி

‘ஹெல்ஃப் லைனில்’ சமோசாவுக்கு ஆர்டர் கொடுத்தவனுக்கு நேர்ந்த கதி கொத்து கொத்தாக ஆட்களை அள்ளிச்செல்லும் கொரோனாவுக்கு உலகமே பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு…

புத்தக ’ராயல்டி’யை நிவாரணமாக வழங்கிய மம்தா..

புத்தக ’ராயல்டி’யை நிவாரணமாக வழங்கிய மம்தா.. கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய –மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாராளமாக அள்ளி வழங்குகிறார்கள். அந்த…

குடிமகன்களுக்கு வீடு தேடி  ’வாரம் 3 லிட்டர் சரக்கு 

குடிமகன்களுக்கு வீடு தேடி ’வாரம் 3 லிட்டர் சரக்கு ஒரே நேரத்தில் கேரள முதல் –அமைச்சர் பினராயி விஜயன் தோளில் இரு சுமைகள். கொரோனா நோயாளிகளையும் பிழைக்க…