மோடியின் கருத்து குறித்து கருத்துச்சொல்ல விரும்பாத மம்தா..!
கொல்கத்தா: மின்விளக்குகளை 9 நிமிடங்களுக்கு அணைத்து, தீபம் உள்ளிட்ட விளக்குகளை பிரதமர் மோடி ஒளிரவைக்கச் சொன்ன விவகாரத்தில் தான் தலையிட விரும்பவில்லை என்றுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா…