Month: April 2020

கொரோனாவுக்கு அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1700 பேர் பலி, உலக அளவில் 16லட்சத்தை தாண்டியது…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. அதுபோல பலி எண்ணிக்கையும் 95 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் மட்டும்…

உயிர் காக்கும் பணியே உயர்வான பணி! மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்கள் நலனைக் காத்திடுவோம், மாநில உரிமைகளைப் போற்றிடுவோம், உயிர் காக்கும் பணியே உயர்வான பணி என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…

யெஸ் வங்கி மோசடியில் தொடர்புள்ள வாத்வான் குடும்பம் ஊரடங்கு மீறல்

மும்பை யெஸ் வங்கி மோசடியில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் வாத்வான் குடும்பத்தினர் ஊரடங்கு விதிகளை மீறியதாக மகாராஷ்டிர அரசு குற்றம் சட்டி உள்ளது. யெஸ் வங்கியில் கடன் வாங்கி…

ஊரடங்கு காலகட்டம் – வீட்டிற்கே மதுவை சப்ளை செய்ய முடிவெடுத்த துபாய் அரசு!

துபாய்: மதுக்கடைகள் மூடலால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், ஆன்லைன் சேவை முறையில், மதுவை வீட்டிற்கே நேரடியாக கொண்டுவந்து சப்ளை செய்யும் முறை துபாயில் துவக்கப்பட்டுள்ளது.…

சீனாவில் உள்ள தொழிலகங்கள் ஜப்பானுக்கு மாற்றம் : ஜப்பானின் அதிரடி

டோக்கியோ சீனாவில் உள்ள தொழிலகங்களை தங்கள் நாட்டுக்கு மாற்ற ஜப்பான் உதவித் தொகை வழங்க உள்ளது. ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் மிகப் பெரிய…

இழுத்தடித்த தாசில்தார்.. கைகொடுத்த சப்-கலெக்டர்.. 

இழுத்தடித்த தாசில்தார்.. கைகொடுத்த சப்-கலெக்டர்.. “எங்க ஹோம் ஆரம்பிச்சு 30 வருசத்தில இது தான் முதல் முறை, நாங்க இப்படி ஒரு சிக்கலை சந்திக்கிறது… இந்த அரசு…

கோரோனாவில் இருந்து மீள இந்தியா தன்னைத்தானே பணயம் வைத்துள்ளது : ராஜிவ் பஜாஜ்

டில்லி இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காகத் தன்னைத் தானே பணயம் வைத்துள்ளதாகப் பிரபல தொழிலதிபர் ராஜிவ் பஜாஜ் கூறி உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில்…

’’மும்பை நகரை விட ஜெயில் தான் பாதுகாப்பு’’ –நீதிபதியின் ’சர்டிபிகேட்’.

’’மும்பை நகரை விட ஜெயில் தான் பாதுகாப்பு’’ –நீதிபதியின் ’சர்டிபிகேட்’. ஜாமீன் கேட்ட கொலை கைதியை மிரள வைக்கும் விதத்தில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பு இது:…

ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய கணவன். . போலீசில் போட்டுக்கொடுத்த மனைவி..

ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய கணவன். . போலீசில் போட்டுக்கொடுத்த மனைவி.. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே மூவாட்டுபுழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கைப் பொருட்படுத்துவதே இல்லை.…

கணிசமாக குறைந்த சராசரி வெப்பநிலை – வானிலை ஆராய்ச்சி மையம் சொல்வதென்ன?

புதுடெல்லி: கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், சராசரி வெப்பநிலையானது, இந்த ஆண்டு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி…