Month: March 2020

இந்தாண்டு இல்லை அண்ணா பல்கலைக்கான சிறப்பு அந்தஸ்து!

சென்னை: மத்திய அரசு விதிக்கும் நிபந்தனைகள் சிலவற்றை ஏற்க மறுப்பதால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கான சிறப்பு அந்தஸ்து, இன்னும் ஓராண்டு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.…

கொரோனா மாஸ்க் N95 அதிக விலைக்கு விற்றால் 7ஆண்டு சிறை – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துகொள்ள உதவும் அடிபடைப் பொருள்களான N95, 2ply, 3ply முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் தடையின்றியும், அனைவரும் வாங்கும் விலையிலும் கிடைக்க மருத்துவமனைகள் மற்றும்…

இழப்பீட்டுத் தொகை டெபாசிட் செய்யப்படாவிட்டால், மேல்முறையீடு வழக்கு விசாரிக்கக் கூடாது….

சென்னை வழக்குகளில் கீழமை நீதிமன்றம் பிறப்பிக்கும் இழப்பீட்டுத் தொகைகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றால், அவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்கக்…

தமிழகத்தில் முகக் கவசம் தயாரிப்பதற்கான சீன ஆலை!

சென்னை: சீனாவைச் சேர்ந்த பிஒய்டி என்று அழைக்கப்படும் நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உதவும் வகையில், முகக் கவசம் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையை தமிழகத்தில் துவங்கி…

கொரோனா பரவல் – இலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ரத்து!

லண்டன்: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால், இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்புகின்றனர். இலங்க‍ை சுற்றுப்பயணம் சென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 2…

கொரோனா அச்சுறுத்தல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே மீதமுள்ள 2 போட்டிகளும் ரத்து

லக்னோ: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா-தென்னாப்பிரிக்கா இடைபெற்று வரும் தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பிசிசிஐ வர்ணனையாளர் பட்டியலிலிருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம்!

மும்பை: பிசிசிஐ அமைப்பின் கமெண்ட்டரி பேனலிலிருந்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும், புகழ்பெற்ற வர்ணனையாளருமான சஞ்சய்…

கொரோனா பாதிப்பு: அரியானாவில் போலி சானிடைசர் தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடிப்பு…

குருகிராம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரியானா மாநிலத்தில் போலி சானிடைசர் தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு தயாரிக்கப்பட்ட சுத்திகரிப்பான்கள் பறிமுதல்…

ம.பி.யில் சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் 6 பேரும் மந்திரிசபையில் இருந்து நீக்கம்…

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு, அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்களாயே நெருக்கடி எழுந்துள்ள நிலையில், போர்க்கொடி தூக்கிய சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் 6 பேரும்…

விமானத்தில் பயணித்த கொரோனா வைரஸ் பாதித்த பயணிக்கு வாழ்நாள் தடை

நியூயார்க் அமெரிக்க பிராந்தியத்தில் விமானங்களை இயக்கிவரும் ஜெட் ப்ளூ விமானத்தில் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிந்தே ஒரு பயணி நியூயார்க்கில் இருந்து புளோரிடாவுக்கு பயணம்செய்தார். ஜெட்…