Month: January 2020

மாநிலங்களவை செல்வதில் விருப்பமில்லை – சொல்வது தேவகெளடா

பெங்களூரு: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதில் தனக்கு ஆர்வமில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான தேவகெளடா. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில்…

பால்வளத் துறையில் முதலீடு செய்ய தனியார்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

புதுடெல்லி: பால் சார்ந்த துறையில் தனியார்கள் அதிகளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென மத்திய அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பு மற்றும் சேவைகள் சார்ந்த…

3 ஆண்டுகளுக்குப் பிறகு WTA பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ்!

வெலிங்டன்: ஆக்லாந்து ஓபன் கிளாசிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பட்டத்தைக் கைப்பற்றினார் செரினா வில்லியம்ஸ். நியூசிலாந்து நடைபெற்ற இந்த டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், செரினா வில்லிம்ஸுடன் மோதியவர்…

அசாம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்ட விதிகளை இணைக்கக் கோரிக்கை!

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக அசாமில் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் மத்திய…

மருமகள்களுக்குள் ஒத்துப் போகவில்லையென்றால் அரச குடும்பமும் டமால்தான்….

நெட்டிசன்: Saravanan Savadamuthu முகநூல் பதிவு கட்டுக்கோப்புக்கு பெயர் பெற்ற பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் அபாரமான விரிசல். சார்லஸின் மருமகள்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை. ஓரகத்திகளின் சண்டையை இளைய…

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்…! ஏழுமலை வெங்கடேசன்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்… சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும்…

‘பங்களாதேஷ் பொருளாதாரம் 2024 க்குள் மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்கை மிஞ்சும்’

தாகா: 2024 ஆம் ஆண்டிற்குள் பங்களாதேஷின் பொருளாதாரம் மலேசியா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் பொருளாதாரத்தை விட உயர்ந்து உலகின் 30 வது பெரிய பொருளாதாரமாக ஜொலிக்கும் என்று…

பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட 7 இடங்களில் ஜல்லிக்கட்டு: தமிழக அரசு அனுமதி, அரசாணை வெளியீடு

சென்னை: மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதற்கான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிராலின் குல்சான்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்…

2023ம் ஆண்டு உலகக்கோப்பையிலும் அணியை வழிநடத்த ஆசைப்படுகிறார் ஆரோன் ஃபின்ச்!

மும்பை: வரும் 2023ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார் அந்த அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் ஆரோன் ஃபின்ச். இந்தியாவுக்கு எதிரான…