‘ஆடுகளத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவில்லை’: சிஏஏக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தக்கூறிய கவாஸ்கருக்கு பதிலடி
டெல்லி: சிஏஏக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை நிறுத்தக்கூறிய கவாஸ்கருக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. கவாஸ்கர் ஆடுகளத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறார் என்று கருத்து தெரிவித்து…