Month: January 2020

மதம் காரணமாக உரிமையைப் பறிக்கும் குடியுரிமை சட்டம் : மைக்ரோசாஃப்ட் தலைமை அதிகாரி கண்டனம்

நியூயார்க் மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா குடியுரிமை சட்டத்துக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியக் குடியுரிமை சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி…

மின்கம்பங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் கடிதம்

சென்னை: மின்கம்பங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி…

பிப்ரவரி 1ந்தேதி மத்திய பட்ஜெட்: நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத் தொடர் ஜன.31ந்தேதி கூடுகிறது

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. அன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் 2020ம்…

சிற்பக்கலை பட்டம் பெற்றவர்களுக்கே ஸ்தபதி பணியில் முன்னுரிமை: உயர்நீதிமன்றம்

சென்னை: இந்து அறநிலையத் துறையில் ஸ்தபதிகள் மற்றும் பொறியாளர் பணிகளுக்கு, சிற்பக்கலை படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை அருகே…

அரசியல் படிக்க தன்னை ஆலோசகராக நியமியுங்கள்! தீபிகா படுகோனேவுக்கு பாபா ராம்தேவ் விண்ணப்பம்

டெல்லி: நடிகை தீபிகா படுகோனே அரசியல் பிரச்சினைகள் குறித்து படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யோகா குரு பாபா ராம்தேவ், அதற்காக தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டும்…

பொருளாதார மந்த நிலை : இந்த வருடம் 16 லட்சம் புதிய வேலை வாய்ப்பு குறையும்

டில்லி பொருளாதார மந்த நிலையால் இந்த வருடம் 16 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் குறையும் என ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியப் பொருளாதாரம் கடும்…

பிப்ரவரி இறுதியில் இந்தியா வருகிறாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்..?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிப்ரவரி(அடுத்த மாதம்) இறுதியில் இந்தியாவிற்கு வருகைதர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதொடர்பான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.…

குடியுரிமைத் திருத்தச்சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு

டெல்லி: குடியுரிமைத் திருத்தச்சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற கூறி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மத்தியஅரசு சமீபத்தில் அமல்படுத்தி…

5 நாட்கள் டெஸ்ட் என்பது அழகிய காதல் கதை – சிலாகிக்கிறார் சேவக்..!

புதுடெல்லி: 5 நாள் டெஸ்ட் போட்டி என்பது அழகிய காதல் கதைப் போன்றதென்றும், எனவே அந்தக் கதையில் தேவையற்ற திருப்பமாக அதை 4 நாட்களாக குறைக்கக்கூடாதெனவும் சுவைபடக்…

கே.எஸ்.அழகிரியை மாற்ற திமுக முயற்சியா? டி.ஆர்.பாலு

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவின் பேட்டியில், அழகிரியால் ஏற்பட்ட சேதத்திற்கு காங்கிரஸ் தலைமை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை…