பொங்கல் பண்டிகை: தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சென்னை: நாளை நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…