Month: January 2020

ஆயுதங்களை எடுத்துச்செல்வதை தடுத்ததால் வில்சன் கொலை: விசாரணையில் பகீர் தகவல்கள்

திருவனந்தபுரம்: ஆயுதங்களை எடுத்துச்செல்வதை சோதனைச் சாவடியில் தடுத்ததால் வில்சன் கொலை செய்யப்பட்டார் என்று பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.…

இந்தியாவை துடைத்துப்போட்ட ஆஸ்திரேலியா – 10 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட் வெற்றி..!

மும்பை: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 256 ரன்கள் என்ற இலக்கை, ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட் வெற்றியைப் பெற்றது…

களியக்காவிளை எஸ்ஐ வில்சன் கொலையில் பொன்னாருக்கு தொடர்பு? திமுக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

நாகர்கோவில்: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள களியக்காவிளை எஸ்ஐ வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு (பொன்னார்) தொடர்பு உள்ளதாக திமுக…

வெற்றியை நோக்கி விரையும் ஆஸ்திரேலியா – சிக்கித் திணறும் இந்தியா..!

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 1 விக்கெட்டைக்கூட இழக்காமல் 156 ரன்களை எளிதாகக் கடந்துள்ளது ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி விரைவாக…

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் நம்பிக்கையற்ற விசாரணையை இந்தியா துவங்குகிறது

புதுடெல்லி: சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொபைல் போன் பிராண்டுகளுக்கு இடையேயான பிரத்யேக ஏற்பாடுகள் மற்றும் சில விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்து அமேசான்.காம் இன்க் மற்றும் வால்மார்ட்…

தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் – ஓவைஸி சொல்வது என்ன?

ஐதராபாத்: தனது மதிப்பு காங்கிரஸ் கொடுக்கும் பணம் ரூ.2000ஐ விட அதிகம் என்பதால், பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு ஓட்டளியுங்கள் என்றுள்ளார் அசாதுதீன் ஓவைஸி. தெலுங்கானாவில் தற்போது உள்ளாட்சித்…

பேட்டிங்கில் சோபிக்கத் தவறிய இந்தியா – 255 ரன்களுக்கு ஆல்-அவுட்!

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. மொத்தமாக 50 ஓவர்களை…

சென்னையை மூழ்கடித்த போகி எரிப்பு புகையும் பனிமூட்டமும்…

சென்னை: இந்தாண்டு போகிப் பண்டிகை கொண்டாட்டத்தில் பழைய பொருட்கள் அதிகம் எரிக்கப்பட்டதோடு, கடும் பனிமூட்டமும் சேர்ந்துகொண்டதால் தலைநகர் சென்னையே இருளில் மூழ்கியதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது. போகிப்…

24 வயது இளைஞருடன் ரொமான்ஸ் செய்யும் 48 வயது தபு….!

1996 ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் தபு. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம்…