Month: January 2020

சபரிமலையில் 3 முறை தெரிந்த மகர ஜோதி : லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மும்முறை மகர ஜோதி தெரிந்ததில் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர். மகரஜோதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.…

நிர்பயா வழக்கில் 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை கிடையாதா? : பரபரப்பு தகவல்

டில்லி நிர்பயா கூட்டு பலாத்கார கொலை வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கும் வரும 22ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது என டில்லி மாநில அரசு அறிவித்துள்ளது.…

ஆந்திரர்களை ஆட்டிப்படைக்கும் தலைநகர தோஷம்..!

ஜோதிடத்தில் மனிதர்களுக்கு செவ்வாய்தோஷம் மற்றும் நாகதோஷம் உள்ளிட்ட பல்வேறான தோஷ வரையறைகள் உருவாக்கப்பட்டிருப்பது ஒருபுறம் என்றால், அரசியலில் அவர்களுக்கு ‘தலைநகர தோஷம்’ என்பதான ஒன்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.…

குஜராத் நகைக்கடைக்காரர்களை அச்சுறுத்தத் திரும்பும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை!

அகமதாபாத்: பணமதிப்பிழப்பின் அச்சுறுத்தல்கள் தற்போது குஜராத்தில் உள்ள நகைக்கடைக்காரர்கள் நோக்கித் திரும்பியுள்ளன. ஏனெனில், வருமான வரித்துறை அவர்களில் ஆயிரம் பேரை, 8 நவம்பர் 2016 முதல் 30…

சிவ்போஜன் :  ஜனவரி 26 முதல் ரூ.10க்கு சாப்பாடு வழங்கும் மகாராஷ்டிரா அரசு

மும்பை வரும் 26 ஆம் தேதி முதல் மகாராஷ்டிர அரசு ரூ.10 விலையில் சிவபோஜன் சாப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்க உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மலிவு விலையில்…

ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இசைக்கலைஞர்கள் கலந்துக் கொண்ட திருவையாறு ஆராதனை விழா

திருவையாறு திருவையாற்றில் இன்று காலை நடைபெற்ற தியாகராஜ ஆரானை விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துக் கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை பாடினார்கள் கடந்த 11 ஆம் தேதி…

பொங்கல் விருந்தாக ‘மாஸ்டர்’ படத்தின் 2 லுக்…!

விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய்…

சென்னை ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட 2 வயது குழந்தை திண்டுக்கலில் மீட்பு!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 13ம் தேதி அதிகாலை கடத்தப்பட்ட 2 வயது குழந்தை அன்று பிற்பகலில், திண்டுகல்லில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில்…

இறக்குமதி செய்த வெங்காயத்தை வங்கதேசத்துக்கு விற்பனை செய்ய உள்ள மோடி அரசு

டில்லி இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை மாநிலங்கள் வாங்கிக் கொள்ளாததால் அதை வங்கதேசத்துக்குக் குறைந்த விலையில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

மது அருந்திய மாணவிகளை வெளியேற்றியதற்காக தமிழகக் கல்லூரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

நாகப்பட்டினம்: தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் ஆதினம் கலைக் கல்லூரிக்கு தேசிய மகளிர் ஆணையம் 12 ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியது. அது, ஒரு பிறந்த…