Month: January 2020

30ஆயிரம் ‘புரு’ அகதிகளுக்கு மறுவாழ்வு திட்டம்! ஒப்பந்தம் கையெழுத்து

கவுகாத்தி: மிசோரம் மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்த 30ஆயிரம் ‘புரு’ அகதிகளுக்கு திரிபுராவில் மறுவாழ்வு அளிக்கும் வகையிலான ஒப்பந்தம் மத்தியஅரசுக்கும், மாநில அரசு மற்றும், புரு அகதிகள் தரப்பிலும்…

ஜே.என்.யுவின் டி.என்.ஏ ‘இந்தியாவுக்கு எதிரானது’ என்கிறார் குருமூர்த்தி!

சென்னை: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் டி.என்.ஏ அது 1969 இல் தொடங்கப்பட்டதிலிருந்தே எப்போதும் “இந்த நாட்டிற்கு எதிரானதாக இருந்துள்ளது”, என்றும் அதனை “சீர்திருத்துவதற்கான” முயற்சிகள் வெற்றிபெறாவிட்டால் அந்நிறுவனம்…

8ந்தேதி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்! பரபரப்பு தகவல்கள்…

தெஹ்ரான்: ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80பேர் பலியானதாக ஈரான் தெரிவித்திருந்த நிலையில், அந்த தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள்…

அமேசான் நிறுவனத்தின் ரூ.7100 கோடி முதலீடு ஏமாற்று வேலை : மத்திய அமைச்சர் காட்டம்

டில்லி அமெரிக்கத் தொழிலதிபரும் அமேசான் நிறுவனருமான ஜெப் பிசாஸ் அறிவித்துள்ள ரூ.7100 கோடி ( ஒரு பில்லியன் டாலர்) முதலீட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாக…

இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு இங்கிலாந்து அரசியின் கவுரவ விருது

லண்டன் இங்கிலாந்து அரசியின் கவுரவ விருது இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ்ப்பெண்ணும் ஆங்கில பாடகியுமான மாதங்கி அருள் பிரகாஷுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட மாதங்கி அருள்…

ஜம்மு காஷ்மீரில் கடும் நிலச்சரிவு: 5வது நாளாக ஸ்தம்பித்து நிற்கும் 7000 வாகனங்கள்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஜம்மு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு…

வார ராசிபலன்: 17.01.2020 முதல்  23.01.2020வரை! வேதா கோபாலன்

மேஷம் பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகத்தில் உங்க திறமைகளை வெளிப்படுத்துவீங்க. புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். வாழ்வில் முன்னேறப் பலர் உதவுவாங்க. மதிப்பிற்குரிய பெரிய மனிதர்களின் நட்பும்…

மூத்த கிரிக்கெட் ரசிகை சாருலதா படேல் மரணத்துக்கு பிசிசிஐ இரங்கல்

டில்லி இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ரசிகை சாருலதா படேல் மரணத்துக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள்…

பரபரப்பாக நடைபெற்று வரும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு…

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு தற்போது (17-01-2020) பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய ஜல்லிக் கட்டு போட்டியில், 700 காளைகள் கலந்துகொள்ளும் நிலையில், அதை பிடிக்க…

சென்னை புத்தகக்கண்காட்சியில் தொடரும் சர்ச்சை: எழுத்தாளர்கள் அவமதிக்கப்படும் அநாகரிகம்…

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், இந்த ஆண்டு அநாகரிகமான செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. எழுத்தாளர்கள் தங்களது கருத்துக்களை சொல்வதற்குகூட அனுமதிக்கப்படாத நிலை உருவாகி…