Month: January 2020

நாளை குடியரசு தின விழா: தமிழகத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு….

சென்னை: நாடு முழுவதும் நாளை குடியரசுத் தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 1 லட்சம்…

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் புதிய மனுக்களும் தள்ளுபடி!

டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதி மனுக்கள் டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி…

பாட்னா பெண்கள் கல்லூரியில் புர்கா அணிய தடை!

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் பெண்கள் கல்லூரி ஒன்றில், புர்கா அணிய தடை விதிக்கும் வகையில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடி தலைமையிலான மத்திய பாஜக…

அம்பை ஏய்தது யார்? யாரை கை காட்டுகிறார் பிரேமலதா ……

சென்னை: பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், தேமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ரஜினி அம்பு மட்டுமே என்று தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை…

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவுகிறதா? :  தீவிர பரிசோதனை

மும்பை சீனாவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கரோன வைரஸ் பாதிப்பு உள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளதால் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். முதன் முதலாக மத்திய சீன நகரமான…

காஞ்சிபுரம் அருகே சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை சரி செய்யப்பட்டு மீண்டும் திறப்பு!

சென்னை: காஞ்சிபுரம் அருகே மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை உடனே சீர் செய்யப்பட்டு இன்று மீண்டும் திறங்ககப்பட்டுள்ளது. இதற்கு திகவினர் உள்பல பலர் மாலை அணிவித்து…

நமது வாக்கு நமது உரிமை! தேசிய வாக்காளர் தினம் இன்று!

ஜனவரி 25ந்தேதியான இன்று நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் கடை பிடிக்கப்படுகிறது. மக்களிடையே வாக்களிக்கும் உரிமையை பிரபலப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. 1950 ஜனவரி…

அரசின் மலேசிய பாமாயில் எண்ணை இறக்குமதி தடையால் பயனடையும் அதானி, பதஞ்சலி நிறுவனங்கள்

டில்லி மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதால் அதானி, பதஞ்சலி மற்றும் இமாமி உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடையும் என சொல்லப்படுகிறது. காஷ்மீர்…

ஜனவரி-25; மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று…!

ஜனவரி 25ந்தேதி இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில், இந்தி திணிப்பைக் கைவிடக் கோரி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில் இன்று மொழிப்போர் தியாகிகள்…

அதிக விடுப்பு – சிறப்பு அனுமதி கடிதம் பெற்றால் பொதுத்தேர்வில் அனுமதி!

சென்னை: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில், விதிமுறைகளை மீறி அளவுக்கதிகமாய் விடுப்பு எடுத்த மாணாக்கர்கள், தங்களுக்கான பொதுத்தேர்வுகளை எழுதும் வகையில் சிறப்பு அனுமதி ஒன்றை அறிமுகம்…