Month: January 2020

எனது போன் ஒட்டுக்கேட்கப்பட்டது – குற்றம்சாட்டுகிறார் சிவசேனையின் சஞ்சய் ராவத்!

சிவசேனாவின் குரலாக செயல்பட்டு வருபவர் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத். தற்போது மராட்டியத்தில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று…

மீண்டும் பாரதீய ஜனதாக் கூட்டணியில் இணைய விரும்புகிறாரா சந்திரபாபு நாயுடு?

ஐதராபாத்: அரசியலில் தனது ஸ்திரத்தன்மையைப் பலப்படுத்திக்கொள்ள, மீண்டும் பா.ஜ. கூட்டணியில் சேர முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்புவதாகவும், ஆனால், இணைய வேண்டுமானால் அவர் பொது…

71வது குடியரசு தினம்: காமராஜர் சாலையில் கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால்

சென்னை: 71வது குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் போர் நினைவிடத்தில் மரியாதை…

கடும் நிதி நெருக்கடி – தொழிலதிபர்கள் உதவியோடு வெளிநாடு சென்ற இம்ரான்கான்

டாவோஸ்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில், தான் பங்கேற்கும் செலவை இரண்டு பாகிஸ்தான் தொழிலதிபர்கள் ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் சமீப…

திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளராக கே என் நேரு நியமனம்

சென்னை திமுத தலைமைக் கழக முதன்மை செயலாளராக கே என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார். திமுக முன்னணி பிரமுகர்களில் ஒருவரான கே என் நேரு தமிழக அமைச்சரவையில் மூன்று…

‘அரசியலமைப்பற்ற’ சிஏஏ வுக்கு எதிராக தெலுங்கானா விரைவில் தீர்மானத்தை நிறைவேற்றும்: சந்திரசேகர் ராவ்

ஹைதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் 25ம் தேதியன்று, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாநில சட்டமன்றம் விரைவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என்று அது…

களைகட்டும் முகநூல் மீம்கள் – எதையும் தாங்கும் இதயம் கே.எல்.ராகுல்..!

சமீப ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்துவகை ஃபார்மேட்களிலும் மிகவும் கவனிக்கப்படும் மற்றும் புகழத்தக்க ஒரு வீரராக உருவாகியுள்ளார் கர்நாடகத்தின் கே.எல்.ராகுல். ஆனால், வெறுமனே பெர்ஃபார்மன்ஸ் என்பதையும்…

காந்தியின் படுகொலைக்கான ஆதாரங்களை அகற்ற முயல்கிறார்கள்: துஷார் காந்தி குற்றச்சாட்டு!

புதுடெல்லி: சமீபத்தில், டெல்லியில் உள்ள காந்தி ஸ்மிருதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்களை அகற்றுவது…

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு – அமர்சேவா சங்க நிறுவனருக்கு பத்ம பூஷன்!

மதுரை: அமர்சேவா சங்க நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மொத்தம் 16 ‍பேருக்கு மத்திய அரசின் சார்பில் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 7 பேருக்கும் பத்ம…

குஜராத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தேர்தல்: ஏபிவிபி 5 இடங்களிலும் தோல்வி

காந்திநகர்: குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி 5 இடங்களிலும் தோற்றிருக்கிறது. குஜராத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை மாணவர்…