Month: January 2020

ஏர் இந்தியா விற்பனை விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கோர்ட்டை நாடுவதாக சு. சுவாமி அறிவிப்பு

டெல்லி: ஏர் இந்தியா விவகாரத்தில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக சுப்ரமணியன் சுவாமி கூறி இருக்கிறார். நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா…

புகார் அளிக்க தாமதமானால் நஷ்டஈடு தர மறுப்பதா? இன்சூரன்சு நிறுவனங்களுக்கு உச்சநீதி மன்றம் குட்டு…

சண்டிகர்: திருடு போகும் வாகனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட இன்சூரன்R நிறுவனங்களிடம் புகார் அளிக்க தாமதமானால், அதற்கான காப்பீடு தொகை தர மறுப்பதா? என்று இன்சூரன்சு நிறுவனங்களுக்கு உச்சநீதி…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: ஹைதராபாதில் சந்திரசேகர் ஆசாத் தடுத்து நிறுத்தம், டெல்லிக்கு அனுப்பப்பட்டார்

டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக ஹைதராபாத் காவல்துறை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியதையடுத்து சந்திரசேகர் ஆசாத் டெல்லி வந்தார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட…

என்ஆர்சிக்கு பதிலாக வேலையில்லாதோர் பட்டியலை தயாரியுங்கள்! பாஜக அரசுக்கு திக்விஜய் சிங் யோசனை

டெல்லி: மத்திய பாஜக அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயாரிப்பதற்கு பதிலாக,வேலையில்லாமல் இருப்பவர்களின் பட்டியலைத் தயாரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்…

ஹைட்ரோ கார்பன் திட்டம்: நாளை அறிவிக்கப்பட்ட திமுக போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஜனவரி 28ந்தேதி (நாளை) டெல்டா மாவட்டகளில் திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், போராட்டத்துக்கு தமிழக காவல்துறை அனுமதி…

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விவாதிங்கப்பா? அரசியல் கட்சியினருக்கு டி.ராஜேந்தர் அட்வைஸ்

சென்னை: பெரியார், ரஜினி விவகாரம் குறித்து பேசுவதை விட, 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விவாதியுங்கள் என தமிழக அரசியல் கட்சிகளுக்கு லட்சிய திமுக நிறுவனர்…

ஐஐடி ஜெர்மன் மாணவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தாதது ஏன்? ஆர்டிஐ மூலம் சமூக ஆர்வலர் கேள்வி

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட வெளிநாட்டு மாணவர்களை, இந்திய அரசு நாடு கடத்தி உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும்…

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான விசாரணை: முயற்சியை கைவிட்டது என்ஐஏ

டெல்லி: பீமா கோரேகான் விசாரணை முயற்சியை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ கைவிட்டது. புனேவில் பீமா கோரேகானில் ஆங்கிலேயர்களுக்கும், பேஷ்வா படையினருக்கும் சண்டை மூண்டது. அந்தப் போரில்…

கோரோனா வைரஸ்: நேபாளத்தில் மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்! மத்தியஅரசு தகவல்

காத்மாண்டு: நேபாளத்தில் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள மத்திய சுகாதாரத்துறை…

ஜனவரி 31ந்தேதி பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம்!

டெல்லி: ஜனவரி 31ந்தேதி பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2020-2021ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி…