Month: January 2020

2024ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே முழுவதும் மின்மயம்: ரயில்வே அமைச்சர்

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டிற்குள் நாட்டில் ஓடும் அனைத்து ரயில்களும் முழுவதுமாக மின்மயமாக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். பிரேசில் அதிபர்…

பாகிஸ்தானின் விளம்பரத் தூதரா பாஜக? – மம்தா ‘நச்’ கேள்வி!

கொல்கத்தா: எப்போதும் பாகிஸ்தானைப் பற்றி மட்டுமே பேசிவரும் பாரதீய ஜனதா, அந்நாட்டின் விளம்பரத் தூதராக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்குவங்க…

சீனாவில் கோரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: விடுதி அறைகளுக்கு உணவு வழங்கும் ரோபோக்கள்

பெய்ஜிங்: கோரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து சீனாவில் விடுதிகளில் தங்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரோபோ மூலம் உணவு வழங்கப்படுகிறது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி…

சீனாவை உலுக்கும் கோரோனா வைரஸ்: அமைச்சரவை செயலாளர்கள் முக்கிய ஆலோசனை, இந்தியர்களை திரும்ப அழைக்க முடிவு?

டெல்லி: சீனாவில் கோரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதால், அங்குள்ள இந்தியர்களை தாயகம் திரும்ப அழைத்து வருவது குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர்கள் அவசரமாக கூடி முக்கிய…

திருச்சி பாஜக பிரமுகர் கொலைக்கு மதம் காரணமல்ல: மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் பேட்டி

சென்னை: திருச்சி பாஜக பிரமுகர் கொலைக்கு இதுவரைக்கும் நடந்த விசாரணையில் மதம் காரணமல்ல என்பது தெரிய வந்துள்ளதாக மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் கூறி உள்ளார். பாஜக…

பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் பொன். ராதாகிருஷ்ணன்: மேலிட உத்தரவால் அறையையும் காலி செய்தார்

சென்னை: தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக தங்கி வந்த பொன்.ராதாகிருஷ்ணன் வெளியேற்றப்பட்டார். பாஜக தலைவராக பொன் ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற போது அவருக்கு கமலாலயத்தில்…

குடியுரிமை சட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு: கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா: கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்த படியாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும்…

முகேஷ் சிங் விவகாரத்தை தவிர அவசரமானது ஒன்றுமில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கருத்து

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளியான முகேஷ் சிங் விவகாரத்தை தவிர அவசரமான வழக்கு வேறு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கூறியிருக்கிறார்.…

அணுசக்தியில் இருந்து வெளியேறும் சுவிட்சர்லாந்து: 47 ஆண்டுகால அணுமின் நிலையத்தை மூடி நடவடிக்கை!

சுவிட்சர்லாந்து, அணுசக்தி உற்பத்தியில் இருந்து படிப்படியாக வெளியேறும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல்படியாக, சுமார் 47 ஆண்டுகள் அணுஉலை மூலம் மின்சாரம் கொடுத்து வந்த முஹெல்பெர்க்…

சிஏஏ-க்கு எதிராக போராடியவர்கள்மீது காவல்துறையினர் தாக்குதல்! மனித உரிமை கழகத்தில் ராகுல், பிரியங்கா நேரில் புகார்

டெல்லி: சிஏஏ-க்கு எதிராக போராடியவர்கள்மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை கழகத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா வத்ரா…