Month: January 2020

நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவு: நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

டெல்லி: தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட்…

உலகின் மிகவும் வயதான நபர்: 117வது பிறந்தநாளை கொண்டாடிய ஜப்பான் பெண் ‘கேன் தனகா’

டோக்கியோ: உலகின் மிகவும் வயதான நபராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 117வயது பெண் ‘கேன் தனகா’ அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தனது 117வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.…

மூத்த குடிமக்கள் பயன்பெற ஷீலா ஓய்வூதிய திட்டம்: டில்லி காங்கிரஸ் அறிவிப்பு

டில்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையில் மூத்த குடிமக்களுக்கு உதவிடும் வகையில் ஷீலா ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவின்…

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகஅரசு ஊழியர்களுக்கு, மாநில அரசு பொங்கல் போனஸ் அறிவித்து, அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.…

ஜார்க்கண்டில் திடீர் திருப்பம்: ஜேவிஎம் முக்கிய எம்எல்ஏக்கள் 2 பேர் காங்கிரசில் சேர முடிவு?

ராஞ்சி: ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா எம்எல்ஏக்கள் பண்டு டிர்கி மற்றும் பிரதீப் யாதவ் இருவரும் காங்கிரசில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய…

பள்ளி, கல்லூரிகளில் காலை அசெம்பிளியில் அரசியல்அமைப்பின் முன்னுரை வாசிக்கப்பட வேண்டும்! கேரளா முதல்வர் அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் காலையில் நடைபெறும் அசெம்பிளியில் அரசியல் அமைப்பின் முன்னுரை வாசிக்கப்பட வேண்டும் என்று கேரளா முதல்வர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.…

தர்பார் படத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதி கேட்டு கடிதம்! சேலம் ரஜினி ரசிகர்களின் அலப்பறை….

சேலம்: ரஜினி நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், சேலத்தில், அன்றைய தினம் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி…

பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ: ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு கோலா கரடி அழிந்து போகும் அபாயம்!!

ஆஸ்திரேலியா: கோலாக்கள் பற்றிய மேலும் சோகமான செய்தி. ஆஸ்திரேலிய புதர் தீயில் இருந்து ஏற்பட்ட பேரழிவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கத் தொடங்குகையில், கோலா விலங்கினத்தின் மொத்த எண்ணிக்கையில் 30%…

திருப்பாவை பாடல் – 22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ? திங்களும்…