என்.ஆர்.சியை தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டோம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அதிமுக அரசு அமல்படுத்தாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமே நேரில் தெரிவித்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடரின்…