Month: December 2019

ஆட்சி, உயிர் எது போனாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டேன்: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் அமல்படுத்த மாட்டேன், எனது ஆட்சியே கலைக்கப்பட்டாலும் சரி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசமாக கூறி இருக்கிறார்.…

‘தர்பார்’ ட்ரெய்லர் வெளியீடு…!

https://www.youtube.com/watch?v=1JlLi9pDaJE ஏ.ஆர்.முருகதாஸ்z இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது. இந்த படத்தில்…

உன்னாவ் பாலியல் வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என தீர்ப்பு

உன்னாவ்: உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ செங்கார் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய உன்னாவ் வழக்கு விசாரணையானது,…

ரேப் இன் இந்தியா: ராகுல் மன்னிப்பு கோர வேண்டுமென்பது சிறுபிள்ளைத்தனமானது! திருநாவுக்கரசர்

திருச்சி: ரேப் இன் இந்தியா என்று கூறிய ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்கவேண்டும் என சொல்வது சிறுபிள்ளைத்தனமானது என்று மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இன்று தியாகி…

மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்க முடியாது! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி

டெல்லி: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லியில் நேற்று மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறைக்களமாக மாறிய நிலையில், மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்க முடியாது, மாணவர்கள்…

சேலத்தில் பரபரப்பு: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 92 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல்

சேலம்: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் பகுதியில் 92 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி…

ஈகிள் ஐ கருத்து கணிப்பில் செக்ஸியஸ்ட் பெண்கள் பட்டியலில் அனுஷ்கா ஷெட்டி…!

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் அந்த ஆண்டில் அதிகம் சாதித்தவர்கள் யார் போன்ற கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த ஈகிள் ஐ பத்திரிகை…

சாவர்க்கர் பற்றிய ராகுல் பேச்சினால் எவ்வித பிளவும் உண்டாகாது : உத்தவ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியின் சாவர்க்கர் குறித்த பேச்சால் கூட்டணியில் பிளவு உண்டாகாது எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணவில்லை என போலீசில் புகார்…!

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணாமல் போனதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. புஷ்பவனம் குப்புசாமி, தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன்…

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருத்தனமான தாக்குதல் பாஜக ஆட்சியின் முடிவுக்கு தொடக்கம்! சோனியாகாந்தி

டெல்லி: மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருத்தனமான தாக்குதல் பாஜக ஆட்சியின் முடிவுக்கு தொடக்கமாக அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி கூறி உள்ளார். மத்தியஅரசு…