காஷ்மீர், ஜேஎன்யு விவகாரங்களால் அமளி: மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் ஜேஎன்யு விவகாரங்களால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…