நாட்டிலேயே முதன்முதலாக காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்ய ரோபோ! ஆந்திர காவல்துறை அசத்தல்
விசாகப்பட்டினம்: நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், பொதுமக்களின் புகார்களை பதிவு செய்ய ரோபோ பணியமர்த்தப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்…