மகாராஷ்டிரா அரசியல் நிலவரம்: ராகுல்காந்தியின் நேர்மையான அரசியலுக்கு சாட்சி….
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குளறுபடிக்கு இடையே, யார் பதவி ஏற்றாலும், இதில் வெற்றி பெற்றது ராகுல்காந்திதான் என்பது, அவரது சாதுர்யமான அரசியல் சாணக்கியம்…