Month: November 2019

மேரி கோமுக்குப் புதிய கவுரவம் அளித்த உலக ஒலிம்பியன் அசோசியேஷன்!

புதுடெல்லி: பெயருக்குப் பின்னால் ‘OLY’ என்ற எழுத்துக்களைப் போட்டுக் கொள்வதற்கு தனக்கு அனுமதி அளித்த உலக ஒலிம்பியன் அசோசியேஷனுக்கு(WOA) தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் 6 முறை…

டி-20 உலகக்கோப்பைத் தொடர் – புதிய அணிகளுக்கான விதிமுறைகள் என்ன?

துபாய்: வரும் 2020ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையில் சில புதிய அணிகள் இணையவுள்ளன. அந்த அணிகளிலிருந்து தகுதியானவற்றைத் தேர்வுசெய்வதற்கான சில புதிய நடைமுறைகளையும் ஐசிசி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில்,…

இரண்டாவது டி-20 போட்டியில் கெத்துக் காட்டிய இந்தியா – 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ராஜ்கோட்: இந்தியா – வங்கதேசம் இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேசம் நிர்ணியித்த 154 ரன்கள் இலக்கை எளிதாகக்…

நான் மராட்டிய முதல்வரல்ல – திட்டவட்டமாக மறுக்கும் நிதின் கட்கரி!

மும்பை: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பான சிக்கலைத் தீர்க்கும் வகையில், மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை முதல்வராக்க பாரதீய ஜனதா பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை நிதின் கட்கரி…

விண்டீஸில் ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரில் கோப்பை வென்று அசத்தியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக,…

கமல் என்ற கடலில் ஒரு கையளவு.. ‘கமல் சிக்ஸ்டி வித் சிக்ஸ்டிஃபைவ்’! ஏழுமலை வெங்கடேசன்

கமல் என்ற கடலில் ஒரு கையளவு.. கமல் சிக்ஸ்டி வித் சிக்ஸ்டிஃபைவ்! ஏழுமலை வெங்கடேசன் சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் இன்றைய தேதிக்கு இந்தியன் – 2 என்ற…

400 வருடங்களுக்கு முன்பு ஐயப்பன் உருவத்துடன் ஆங்கிலேயர் வெளியிட்ட நாணயம்

சபரிமலை கடந்த 1616 ஆம் வருடம் பிரிட்டனின் கிழக்கு இந்தியா கம்பெனி ஐயப்பன் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டுள்ளது சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் வழிபாடு என்பது பல…

ஆந்திர அரசுப்பள்ளிகள் அனைத்தையும் ஆங்கில வழிக்கு மாற்ற அரசு முடிவு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தெலுங்கு மற்றும் உருது அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில்…

ஐயப்பன் விரதம் குறித்த முக்கிய தகவல்கள்

ஐயப்பன் விரதம் குறித்த முக்கிய தகவல்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் குறித்த முக்கிய தகவல்கள் ஐயப்பன் மலைக்குச் செல்ல மாலையிட்டு…

பணியாளர்கள் பாதுகாப்புக்காக 80 அரசு மருத்துவமனைகளில் ஹாட்லைன் போன்

சென்னை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் பாதுகாப்புக்காக ஹாட்லைன் தொலைபேசி வசதியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார் பொதுமக்களுக்கு அவசரக்கால சிகிச்சையை…