Month: November 2019

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்!

சென்னை: வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தனது 87வது வயதில் சென்னையில் காலமானார். கேரள மாநிலம் பாலக்காட்டில்…

டி-20 தொடர் – மூன்றாவது போட்டியில் வங்கதேசத்தை வென்று கோப்பையைக் கைப்பற்றிய இந்தியா!

நாக்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரைக் கைப்பற்றி, கோப்பையை ஏந்தியது இந்திய அணி. முதல் 2 போட்டிகளில் தலா…

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக புகார்: நீதிபதி கைது, சிறையில் அடைப்பு

ஹைதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தெலுங்கானாவில் ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் பிரசாத். இவர்…

சூப்பர் சிங்கர் வெற்றி வாகை சூடியவர் மூக்குத்தி முருகன்…!

விஜய் தொலைக்காட்சியில் சுமார் 10 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.16 வயதுக்கு மேல் இருப்பவர்கள் சீனியர் பிரிவிலும்,16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜூனியரிலும்…

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்! ஜனாதிபதி ஆட்சி வர விருப்பமில்லை! சத்தமின்றி காய் நகர்த்துகிறதா காங்.?

மும்பை: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் கூறியிருக்கிறார். மகாராஷ்ராவில் ஆட்சியமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பை பாஜக…

இளையராஜாவை தொடர்ந்து பாரதிராஜாவை சந்தித்த ராதிகா…!

பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா. தற்போது பாரதி ராஜாவின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் மருதா படத்தில் நடித்து…

இணையத்தில் வைரலாகும் தனுஷ் குடும்ப புகைப்படம்…..!

அசுரனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள தனுஷ் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்ததால் சென்னை திரும்பியதும் குடும்பத்துடன் நேரம் செல்வு செய்ய முடிவு செய்தார். இதையடுத்து…

பாஜக மறுப்பு எதிரொலி! சிவசேனாவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு! நாளை வரை கெடு

மும்பை: சிவசேனாவை நாளை ஆட்சி அமைக்க வருமாறு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருக்கிறார். 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக 105…