Month: November 2019

வெங்காயத்தைத் தொடர்ந்து விண்ணை எட்டிய கத்தரிக்காய் விலை!

திருச்சி: வெங்காயம் மற்றும் தக்காளிக்குப் பிறகு, நுகர்வோரை மிகுந்த கவலைக்குள்ளாக்குவது இப்போது கத்தரிக்காயின் முறை. கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த பலத்த மழையால், மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக…

பிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸி.யில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டன! பொன்.மாணிக்கவேல் அல்ல! தமிழக அரசு வாதம்

சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட பிரதமர் மோடியே காரணம், பொன். மாணிக்கவேல் இல்லை என்று சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழக சிலை கடத்தல்…

சர்வதேச ஒருநாள் தரவரிசை – முதலிடங்களை தக்கவைத்த விராத் கோலி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா..!

துபாய்: இந்திய கேப்டன் விராத் கோலி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் சமீபத்திய ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் அந்தந்த முதலிடங்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளனர். 895…

ஜார்க்கண்ட் தேர்தல் – பாஜகவின் தோழமைக் கட்சியான எல்ஜேபி தனித்து நிற்கிறதா?

புதுடில்லி: லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வான் மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் தனது கட்சி, எதிர்வரும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் தனியாக நிற்கப்…

48 மணிநேர இடைவெளியில் இரண்டாவது ஹாட்ரிக் அடித்து சாதனை படைத்த தீபக் சஹார்!

நாக்பூர்: பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில், ஹாட்ரிக் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், அடுத்த 2 நாட்களில் மீண்டும் ஒரு…

சிவசேனாவுக்கு ஆதரவா? இன்னும் முடிவு எடுக்கவில்லை! காங்., தேசியவாத காங். கூட்டாக அறிவிப்பு

மும்பை:சிவசேனாவை ஆதரிக்கும் விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டாக அறிவித்து இருக்கின்றன. அதோ, இதோ என்று தினம் ஒரு அரசியல்…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியதால் கடத்தப்பட்டேன்! கொடுமைக்கு ஆளானேன்! கோர்ட்டில் முகிலன் பரபரப்பு தகவல்

மதுரை: ரயிலில் மதுரைக்கு திரும்பிய போது, தம்மை மர்மநபர்கள் கடத்திச் சென்று கொடுமைப்படுத்தியதாக சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறி இருக்கிறார். ஸ்டெர்லைட், மணல்…

பிரதமரின் அழுத்தத்தால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி! மோடி மீது பாயும் காங்கிரஸ்

டெல்லி: பிரதமர் மோடியின் அழுத்தத்தால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது. பெரும் பரபரப்புக்கு இடையே மகாராஷ்டிராவில் நிலவி வந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு…

மணிப்பூரின் ஒருமைப்பாடு பாதிக்காது என மத்திய அரசு உறுதி! முதலமைச்சர் பைரோன் சிங் தகவல்

இம்பால்: நாகா ஒப்பந்தத்தால் மணிப்பூர் மாநில ஒருமைப்பாடு, எவ்விதத்திலும் பாதிக்காது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங் கூறி…

அலைகளை தாண்டும் படகு! நிச்சயம் வெல்வோம்! கவிதை மேற்கோள் காட்டி நம்பிக்கையூட்டிய சஞ்சய் ராவுத்

மும்பை: நிச்சயம் நாங்கள் வெல்வோம் என்று மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து சிவசேனா முக்கிய தலைவர் சஞ்சய் ராவுத் கருத்து கூறியிருக்கிறார். குறைந்த எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை பெற்றிருந்த…