Month: October 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி களில் மதியம் 1 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்,…

நவம்பர் 18ந்தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா்….

டில்லி: நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் நவம்பர் 18ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 18ந்தேதி முதல் டிசம்பர் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும்…

பசு வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக்! 5 மணி நேரம் போராடி அகற்றிய மருத்துவர்கள்!

சென்னை: பசுவின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியிருக்கின்றனர். அதற்காக 5 மணி நேரம் அவர்கள் போராடி உள்ளனர்.…

கமலேஷ் திவாரி கொலையில் நீதி கிடைக்கவில்லை எனில் வாளை எடுப்போம் : தாய் ஆவேசம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்து மத ஆர்வலர் கமலேஷ் திவாரியின் கொலை மாநிலத்தில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள…

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: காலை 11மணி வாக்குப்பதிவு நிலவரம்

சென்னை: இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வரும் விக்கிரவாண்டி, நாங்குநேரியில் காலை 11மணி அளவில்ன வாக்குப்பதிவு நிலவரம் என்ன என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், விக்கிரவாண்டி…

ஹெல்மெட் அணியாமல் பிரசாரம்: நாராயணசாமி , கிரண்பேடி இடையே டிவிட்டரில் லடாய்

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்ட விவகாரத் தில் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமி ,இடையே டிவிட்டரில் காரசாரமான மோதல் நடைபெற்றது.…

அமேசான், ஃப்ளிப்கார்ட் மூலம் அதிக வாணிகம் செய்யும் நிறுவனங்கள் : விவரம் கேட்கும் அரசு

டில்லி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலம் அதிகம் வாணிகம் செய்யும் ஐந்து நிறுவனங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆன்லைன் மூலம்…

தங்கத்துக்கு பதில் வாள் வாங்குங்கள் : பாஜக தலைவரின் அதிர்ச்சி வேண்டுகோள்

தியோபாண்ட், உத்தரப்பிரதேசம் அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு தீபாவளிக்கு முன்பு தங்கம் வாங்குவதற்கு பதில் வாள் வாங்க பாஜக தலைவர் கஜராஜ் ராணா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வட…

அரியானா சட்டமன்ற தேர்தல்! காலை 10மணி நிலவரப்படி 8.92% வாக்குப்பதிவு

சண்டிகர்: அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வர் மனோகர்லால் கத்தார் சைக்கிளில் வந்து தனது வாக்கை…

மகாராஷ்டிராவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..! பிரபுல் பட்டேல் உள்பட முக்கிய பிரமுகர்கள் வாக்குப்பதிவு

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9…