எதிர்காலத்தில் மூத்த குடிமக்களுக்கும் மாணவர்களுக்கும் இலவச பேருந்து வசதி! கெஜ்ரிவால் அசத்தல்
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பேருந்துகளில் இன்றுமுதல் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், எதிர்காலத்தில், மாணவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இலவச பயணம்…