Month: September 2019

சிமெண்ட் தொழில் கூட்டமைப்பை ரத்து செய்யக் கட்டுமான உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பை நிறுத்த கட்டுமான உரிமையாளர் சங்க தென்னக மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து சிமெண்ட் விலை உயர்ந்து கொண்டு…

இமானுவேல் சேகரனின் 62வது நினைவு தினம்: தமிழக அமைச்சர்கள், ஸ்டாலின் அஞ்சலி

பரமக்குடி: இமானுவேல் சேகரனின் 62வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுதந்திர போராட்ட வீரரும், தலித்…

வாக்காளர் பட்டியல் திருத்தம்: காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் வாக்களார் பட்டியல் சரிபார்த்தல், திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும்…

10க்கும் குறைவான மாணவர்கள்: உபரிஆசிரியர்களை பணியிடம் மாற்ற கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 10 மாணவர்கள் மற்றும் அதற்கும் குறைவான மாணவ மாணவிகள் உள்ள பள்ளிகளில் ஒரு ஆசிரியர் தவிர, உபரி ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு உடனே மாற்ற…

இஸ்லாமியப் பெண்கள் பருவமடைந்தால் திருமணம் செய்ய முடியுமா? : உச்சநீதிமன்றம் ஆய்வு

டில்லி ஒரு இஸ்லாமியப் பெண் பருவமடைந்தால் மட்டும் திருமணம் செய்யத் தகுதி உள்ளவர் ஆகிறாரா என்பதைக் குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது. இந்திய சட்டப்படி திருமணம்…

18மாத குழந்தையாக கடத்தப்பட்டவர் 20ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் சந்திப்பு! நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 18மாத குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட நபர், தற்போது 20வயது வாலிபனாக, கடும் முயற்சிக்குப் பிறகு தனது…

மைசூரு தசரா திருவிழா: பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு எடியூரப்பா அழைப்பு!

பெங்களூரு: உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழாவில் பங்கேற்க வருமான பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். உலகப் புகழ்பெற்றதும், பாரம்பரியம்…

பிரிட்டனில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் 2 வருடப் பணி விசா

லண்டன் பிரிட்டனில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் 2 வருடப் பணி விசா வழங்கப்பட உள்ளது. பிரிட்டனில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி முடிந்து…

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் கலைஅறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்! அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் கலைஅறிவியல் படிப்புக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. தமிழகத்தில்,…

ஈராக் அஷுரா திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி

பாக்தாத்: ஈராக்கின், கர்பலா நகரில், கர்பலா போரில் முஹம்மது நபியின் பேரர் வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் வகையில் ஆஷுரா எனப்படும் ரத்தத் திருவிழா நடைபெற்றது. இதில் ஏற்பட்ட…