Month: September 2019

2ஜி மேல்முறையீடு வழக்கு: ஓ.பி.சைனியிடம் இருந்து சிதம்பரத்தை திகாருக்கு அனுப்பிய நீதிபதி அஜய்குமார் குஹாருக்கு மாற்றம்!

டில்லி: 2ஜி மேல்முறையீடு வழக்கு சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனியிடம் இருந்து, சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் வசம் மாற்றப்பட்டு உள்ளது. நீதிபதி அஜய்குமார் குஹார், முன்னாள்…

சிவகார்த்திகேயன் படப்பணிகளில் மும்முரம் காட்டும் விக்னேஷ் சிவன்…!

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸுக்காக கதையொன்றை இயக்கி வந்தார் விக்னேஷ் சிவன். இது ஆந்தாலஜி பாணியிலான படமாகும். கவுதம் மேனன், வெற்றி மாறன், விக்னேஷ்…

செயற்கை நுண்ணறிவு & தரவு அறிவியல் துறைகளில் புதிய படிப்புகள்: ஏஐசிடிஇ

சென்னை: செயற்கை நுண்ணறிவு(artificial intelligence) மற்றும் தரவு அறிவியல்(data science) என்ற பிரிவுகளில் இளநிலை பி.டெக் படிப்புகளை வழங்குவதற்கான அனுமதியை அளிக்க ஏஐசிடிஇ முடிவுசெய்துள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்களில்…

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்துக்கு 3ஆண்டுகள் விதிவிலக்கு! செங்கோட்டையன்

ஈரோடு: அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்த…

சவுதி எண்ணெய் ஆலைமீது தாக்குதல்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.6 வரை உயரும் அபாயம்!

டில்லி: சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை மீது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்…

ஈரானுடன் போரை விரும்பவில்லை – டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்

வாஷிங்டன்: சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் ஈரான் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், தான் போரை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர்…

அமித்ஷாவின் கருத்தை கடுமையாக எதிர்க்கும் சொந்த கட்சியின் முதலமைச்சர்!

பெங்களூரு: அமித்ஷாவின் இந்தி மொழி தொடர்பான கருத்துக்கு அவரின் சொந்த கட்சியின் முதலமைச்சர் எடியூரப்பாவிடமிருந்தே எதிர்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகாவில் கன்னடத்திற்கே முதலிடம் என்ற கொள்கையிலிருந்து எள்ளளவும் பின்வாங்க…

சந்தானத்தின் ‘டகால்ட்டி’ படத்தின் மோஷன் போஸ்டர்…!

https://www.youtube.com/watch?v=unUFYbfLiDY இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் ‘டகால்டி’. இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். இவர் ஒரு…

இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மலேசிய நாட்டவர் அல்ல! மலேசிய பிரதமர் தகவல்

மலேசியா: இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மலேசிய நாட்டவர் அல்ல; ஆனால் மலேசிய குடியுரிமை பெற்றவர் என்று மலேசிய பிரதமர் கூறி உள்ளார். இஸ்லாமிய மத போதகர்…

அருண் விஜய்யின் ‘மாஃபியா’ டீசர் வெளியாகியது…!

https://www.youtube.com/watch?v=asGn7771Lq8 கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்துக்கு ‘மாஃபியா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக…