Month: September 2019

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம்: மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம்!!

பெங்களூரு: நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் செய்தார். இதன் காரணமாக தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த…

இதே நாள் – 2007 ஆம் வருடம் ஆறு சிக்சர்கள் அடுத்தடுத்து அடித்த யுவராஜ் சிங்

டில்லி கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் செப்டம்பர் 19 ஆம் தேதி ஒரே ஒவரில் யுவராஜ் சிங் ஆறு சிக்சர்களை அடித்துள்ளார்.…

பிசிசிஐ தடையால் 12ஆண்டுகாலம் வீண்: பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு!

சண்டிகர்: பிசிசிஐ தடை காரமாக கடந்த 12ஆண்டுகாலமாக கிரிக்கெட் ஆடாமல் இருந்து வந்த இந்திய கிரிக்கெட் வீரர், தினேஷ் மோங்கியா தனது 42வது வயதில் அனைத்துவிதமான கிரிக்கெட்…

சிந்து சமவெளி மக்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தனரா? : கீழடி ஆய்வில் கிடைத்த சான்று

மதுரை உலகின் பழமையான நாகரிகமான சிந்து சமவெளி நாகரீகம் தமிழகம் வரை நீண்டிருக்கலாம் என கீழடி ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கிபி 5000 ஆண்டு முதல்…

சென்னையில் 45 மழைநீர் வடிகால் டெண்டருக்கு இடைக்காலத் தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் திட்டம் தொடர்பான ரூ. 4.5 கோடி மதிப்பிலான 45 டெண்டர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.…

பெங்களூரு முன்னேற்றத்  துறை அமைச்சர் பதவிக்கு பாஜகவில் போட்டா போட்டி

பெங்களூரு கர்நாடக அமைச்சரவையில் பெங்களூரு முன்னேற்றத் துறை அமைச்சர் பதவிக்கு பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி…

நவம்பர் 16-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல்! தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி இலங்கை அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என்று இலங்கை தலைமை தேர்தல் அதிகாரி மஹிந்தா தேஷப்ரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இலங்கையின்…

பிளஸ்1, பிளஸ்2 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டு முதல் 5 பாடங்கள் மட்டுமே! மக்களை குழப்பிய கல்வித்துறை

சென்னை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப் பட்டுள்ளன. இதனால் பொதுத் தேர்வு மதிப்பெண் 600-ல் இருந்து 500-ஆக குறைகிறது. ஆனால், விருப்ப…

இ சிகரெட் முதல் ஆபாசப்படம் வரை : தடை செய்வது மட்டுமே தீர்வாகுமா?

டில்லி அரசு தடை செய்யும் பல பொருட்கள் கள்ளச்சந்தைகளில் தாராளமாகக் கிடைத்து வருகின்றன என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். புகைப்பிடிப்பதை தடுக்க இ சிகரெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால்…

பிரதமர் மோடி மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு! ரகசியம் என்ன?

டெல்லி: பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று திடீரென பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது பல்வேறு யூகங்களை எழுப்பி…