மேற்குவங்கத்தில் பயங்கரம்: மத்தியஅமைச்சர் மீது தாக்குதல் நடத்திய ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள்!
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு சென்ற மத்தியஅமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…